சிவா விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி வழிபாடு…

0
150
              மார்கழி மாதம் அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் டிசம்பர்  23 ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.
நமது   வேளச்சேரி  சிவா   விஷ்ணு   ஆலயத்தில்  ஸ்ரீ  ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல் : 14/12/22  முதல்  22/12/22  வரை  அனு  தினமும்    மாலை  5.45  மணிக்கு  ஸஹஸ்ரநாம  அர்ச்சனை.                                                                                       
                         20/12/22 - மாலை 5.45 வெண்ணெய்க் காப்பு
                         21/12/22 - மாலை 5.45 சந்தனக் காப்பு
                         22/12/22 - மாலை 545 காய்கறி அலங்காரம்
                         23/12/22 - ஹனுமத் ஜெயந்தியன்று  காலை 10.00 மணி - சிறப்புத் திருமஞ்சனம்
மாலை 5.45 மணி - வடைமாலை சாற்றுதல், ஸஹஸ்ரநாம பூர்த்தி, மங்களார்த்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்து பக்த கோடிகளும் நண்பர்களும் கலந்து கொண்டு ஹனுமத் அருள் பெற வேண்டுகிறோம்.