Saturday, December 28, 2024

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாதம் சிறப்பு அலங்காரம்…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் ஸ்ரீ மீனாட்சி அருள்புரிந்தார்.

ஆடி வெள்ளி -4 ளூ குத்து விளக்கு எரிய திருப்பாவை பாசுரத்திற்கான அலங்காரம். தாயார் பெருமாளுக்கு குத்து விளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல் அமர்ந்து வெற்றிலை மடித்து தருதல்.

ஆடி மாதம் நாலாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி அஷ்டபுஜதுர்கா அலங்காரத்தில் அருள் புரியும் காட்சிகள் மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்த கோடிகள் அனைவரும் பங்கு கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.

Latest article