சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற உள்ள மார்கழி மாத சிறப்பு பூஜைகள்…

0
106
        நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில்  வருகின்ற 16.12.2022  வெள்ளிக்கிழமை முதல் மார்கழி மாதம் தொடங்குகிறது    அதனை முன்னிட்டு தனுர் மாத பூஜை ஆனது  அதிகாலை  5 மணிக்கு  ஆலயம் நடை திறக்கப்பட்டு 5:15 மணிக்கு  திருப்பள்ளி எழுச்சி படிக்கப்படும்  அதனைத் தொடர்ந்து பூஜையும்  பிரசாத விநியோகமும் நடைபெறும்  பிரசாத உபயக் கட்டணம் வெண்பொங்கல்  ரூபாய் 350/-.
        01.01.2023  ஆங்கில  புத்தாண்டை  முன்னிட்டு   சர்க்கரைப்  பொங்கல்  பிரசாதமாக   விநியோகிக்கப்படும்   அதற்கு  ரூபாய் 500/-.
        05.01.2023  வியாழக்கிழமை இரவு   திரு  நடராஜப்  பெருமானுக்கு   8.30  மணி அளவில்  சிறப்பு  அபிஷேகம்   நடைபெறும்.
மறுநாள்    06.01.2023   வெள்ளிக்கிழமை  அதிகாலை   ஆருத்ரா  தரிசனம் நடைபெறும்  அதன் உபய கட்டணம்  ரூபாய் 500/-  விருப்பம்  உள்ள   பக்த  கோடிகள்   அனைவரும்    இந்த  நிகழ்ச்சிகளில்  பங்கு கொண்டு    ஈசன்  அருள்  பெற வேண்டுகிறோம்.