City சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழா… By Editor - February 15, 2025 0 5 FacebookTwitterPinterestWhatsApp நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 11.02.2025 அன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் திருக்கல்யாணம் சிறபாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.