சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழா தொகுப்பு…

0
121

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை நடைபெற்ற நவராத்திரியின் பத்து நாட்களும் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.