Monday, December 23, 2024

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி வழிபாடு…

       நமது வேளச்சேரி சிவா விஷ்ணு  ஆலயத்தில் சாரதா நவராத்திரியின் முதல் நாளான அன்று ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் தாயார் சேவை.
நவராத்திரி 2 நாள் - சௌரிக் கொண்டையுடன் நம் விஜயநகர் தாயார் சேவை  ஸ்ரீ மீனாட்சி சுயம்வர கலா பார்வதி அலங்காரத்தில் 
நவராத்திரி 3 நாள். தாயார் முத்து சாயக் கொண்டை சாற்றி சேவை ஸ்ரீ மீனாட்சி பிரித்தியங்கரா அலங்காரத்தில் அருள் புரியவும்                
நவராத்திரி 4 நாள் - பாண்டியன் கொண்டை சாற்றி தாயார் சேவை
நவராத்திரி 5 நாள். அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி தாயார் சேவை.

Latest article