சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு…

0
116

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் புரட்டாசி 1ஆம் சனிக்கிழமை. நம் பேசும் தெய்வம் ராமர் – திருமலை மூலவர் திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ஸ்ரீ வாரி மண்டபத்தில் சேவை புரிந்தார். அதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.