Tuesday, December 24, 2024

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷம் வழிபாடு…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 14.09.20233 அன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரதோஷ நாயனார் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. ஆதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Latest article