City சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற மகா சங்கடஹர சதுர்த்தி விழா… By Editor - September 10, 2023 0 163 FacebookTwitterPinterestWhatsApp நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 03.09.2023 அன்று மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மகா கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.