சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரம்…

0
182

நமது வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் 12.10.2023 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.