Monday, December 23, 2024

சின்ன வெங்காயம் குழம்பு!

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக் கடலை -150 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
புளி – தேவைக்கு
தேங்காய் துருவல் – 1 ஸ்பூன்
முந்திரி – 2
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

  • கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.
  • பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.
  • 5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல் மற்றும் முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சுவையான சின்ன வெங்காயம் குழம்பு ரெடி.

Latest article