Tuesday, December 24, 2024

சந்திராயன் மூன்று வெற்றியை கொண்டாடிய கிரீன் வேளச்சேரி…

இந்தியாவின் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக கிரீன் வேளச்சேரி 24.08.2023 அன்றைய தினம் மரக்கன்றுகளை நட்டது அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வேளச்சேரி உதயம் நகர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கியது அச்சமயம் சந்திராயன் மூன்று நிலவில் இறங்கும் நிகழ்ச்சி பெரிய டிவியில் பள்ளியில் காண்பிக்கப்பட்டது மாணவர்கள் அதனை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

Latest article