கிரீன் வேளச்சேரி மற்றும் வேதபாரதி இணைந்து சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு பெருங்குடி ரயில் நிலையம் அருகில் நீர் மோர் பந்தல் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து ஜூன் 15 வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து நீர்மோர் அருந்துகின்றனர்.
