Monday, December 23, 2024

கிரீன் வேளச்சேரி சார்பாக நடைபெற்ற 20,000 மரக்கன்றுகள் நடும் விழா…

கிரீன் வேளச்சேரி சார்பாக 17/02/2023 அன்றைய தினம் 240 மரங்கள் நடப்பட்டது அதனுடன் சேர்த்து 20040 மரங்கள் நடப்பட்டுள்ளன அன்றைய நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலவாரிய தலைவர் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் மற்றும் அயலக தமிழர் நல வாரிய தலைவர்தமிழ்நாடு அரசு திரு. கார்த்திகேய சிவ சேனாதிபதி அவர்கள் கலந்து கொண்டு 20040 வது மரங்களை நட்டு பூர்த்தி செய்தார் இதில் ரோட்டரி சங்கம் அபெக்ஸ் கிளப் கிரீன் வேளச்சேரி நண்பர்கள் கலந்து கொண்டனர் இதில் பத்து வகையான மரங்கள் உள்ளன புங்கை மரம் வேம்பு பூவரசு நாவல் பல நீர் வருது இலுப்பை கொய்யா வாகை தூங்கு வாகை நெல்லி என்று பத்து வகையான மரங்கள் உள்ளன இதுனால் 2350 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது 500 டன்டைஆக்சைடு குறைகிறது கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேருக்கு ஆக்ஸிஜன் அளித்து உபயோகமாக இருக்கிறது.

பல்லுயிர் பெருக்கத்துக்கு கிரீன் வேளச்சேரி அமைப்புக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Latest article