கிரீன் வேளச்சேரியின் சார்பாக தீபாவளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு…

0
125
   தீபாவளியை   முன்னிட்டு     23/10/2022 அன்று     தீபாவளியில் சுற்றுச்      சூழலை பாதுகாப்போம்    மரம் நடுவோம்  ஏரி  குளங்களை பாதுகாப்போம்     என்ற  உறுதி     மொழியை  வேளச்சேரி     அரசினர் மேல்நிலைப்      பள்ளி     மாணவ மாணவிகளுடன் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் திரு. கார்த்திகேயன் மற்றும் வேளச்சேரி ரோட்டரி சங்கம் அபெக்ஸ் கிளப் கிரீன் வேளச்சேரி தன்னார்வத் தொண்டர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டோம் பின்பு 300 அரளி பூச்செடிகளை  பெருங்குடி   வேளச்சேரி    ரயில்வே சாலையில்   உள்ள  சென்டர் மீடியினில்    நட்டோம்    மாணவர்கள்  அனைவரும்    மரம்   செடிகளை பராமரிப்பு  செய்தனர்  இவர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி   அர்பை    சார்  சூப்பர்வைசர்கள்   மரம் நட்டனர் அவர்களுக்கும் கிரீன் வேளச்சேரி இனிப்புகள்  வழங்கி  மரியாதை செய்தது  மாணவர்கள்  மற்றும்      தன்னார்வலர்களுக்கு    இனிப்புடன்    சிறு    சிற்றுண்டி  வழங்கப்பட்டது   இதில்  பங்கேற்ற அனைவருக்கும் கிரீன்  வேளச்சேரியின்  சார்பாக நன்றியை        தெரிவித்துக் கொண்டனர்.