கம்புமாவு உருண்டை

0
185

தேவையானவை:

கம்பு மாவு – ஒரு கப்
பொடித்த வெல்லம் – கால் கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
துருவிய முந்திரி – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் – 4

செய்முறை:

  • ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் கம்பு மாவைப் போட்டு வறுத்து பின்பு வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் கரைத்து கொதிக்க வைக்கவும்.
  • கெட்டியானதும், அதில் முந்திரி துருவல், ஏலக்காய்
  • தூள், வறுத்த கம்புமாவு. எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சுவையான கம்புமாவு உருண்டை ரெடி.
  • வெள்ளைச் சோளமாவு, வெள்ளை சோளப்பொரி கொண்டும் இதே போல உருண்டைகள் தயாரிக்கலாம். வித்தியாசமான சுவை தரும்.