Monday, December 23, 2024

கண் சிகிச்சை முகாம் நடத்திய டான்சிநகர் நலவாழ்வு சங்கம்…

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 17/07/2020 அன்று காலை புனித அந்தோனியார் பள்ளியில் Eye camp நடத்தப்பட்டது.முகாமிற்கு நாற்பது பேர்வரை வந்திருந்தனர் குறிப்பாக தூய்மைபணியாளர்களுக்கும் ஏழைஎளிய மக்களுக்கு இலவசமாக கண்ணாடிவழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

Latest article