ஒரு கோடி பனை விதைகள் நடும் உலக சாதனை நிகழ்ச்சி…

0
123

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒரு கோடி பனை மர விதைகள் நடும் நிகழ்ச்சி இதில் சென்னையில் பாலவாக்கம் கடற்கரையில் ஆரம்பித்து கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வரை. பனை விதை நடும் நிகழ்ச்சியில் , கிரீன் வேளச்சேரி. பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் குறிப்பாக குரு நானக் கல்லூரி, ராணி முத்தைய கல்லூரி, DB ஜெயின் காலேஜ் , அன்னை வேளாங்கண்ணி மகளிர் கலைக்கல்லூரி, ஜெயின் காலேஜ் மீனம்பாக்கம், சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரி ,NSS , மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சுமார் 10,000 பனை மர விதைகள் நட்டனர் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மண்ணரிப்பை தடுக்கவும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நமது கலாச்சாரத்தை பாதுகாக்கவும் நிகழ்ச்சி நடைபெற்றது .