21/06/2023 அன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு வேளச்சேரி மனவலக்கலையின் சார்பாக டான்சிநகரில் உள்ள தயா ஜோதி இன்டர்நேசல் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமதி. கவிதா Principal தாயா ஜோதி பள்ளி, சிறப்பு விருந்தினர் திரு.பாலகிருஷ்ணன் பொதுசெயலாளர் டான்சிநகர் நலவாழ்வு சங்கம், மணவாளை மன்றத்தைச் சேர்ந்த குருகள் நாச்சியப்பன் ,தன்சேகரி, மல்லிகா, கல்பனா, சிவகாமி, ராதா, இராதாகிருஷ்ணன், வசந்ததேவி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
