30/06/2023 அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் உயிர்நீர்த்த வீர பெருமக்களுக்கு நினைவு அஞ்சலியாக தூதரக அதிகாரி மற்றும் மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அரவிந்த் ரமேஷ் மேலும் பெருங்குடி மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன், எக்ஸ்னோரா தலைவர் திரு செந்தூர் பாரி அவர்கள் மேலும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில் கிரீன் வேளச்சேரியும் கலந்து கொண்டு மரங்கள் நட்டு அமைச்சர் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளும் புகைப்படம் எடுத்துக் கொண்டது விழா சிறப்பாக பெருங்குடி தொழில்பேட்டையில் உள்ள ஓஎஸ்ஆர் நிலத்தில் நடைபெற்றது.
