மனித மூளையின் வளர்‌ச்சி!

0
185

மனித மூளையின் வளர்‌ச்சி….

  • பிறக்கும் போது 340 கிராம்
  • 6வது மாதத்தில் 750 கிராம்
  • 1 வயதில் 970 கிராம்
  • 2 வயதில் 1150 கிராம்
  • 3 வயதில் 1200 கிராம்
  • 6 வயதில் 1250 கிராம்
  • 9 வயதில் 1300 கிராம்
  • 12 வயதில் 1350 கிராம்
  • 20 வயதில் 1400 கிராம்

12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.