பஸ் கட்டண உயர்வு; ஸ்டாலின் அறிக்கை!

0
356

பஸ் கட்டண உயர்வை கைவிடவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் சென்னையில் விரைவு பஸ்களாக மாற்றப்பட்ட 766 சாதாரண பஸ்களாக மாற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி அரசு பஸ்களில் மறைமுக கட்டண உயர்வை புகுத்தியுள்ளது. போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.