நாளை மாலை முதல் மழை தொடங்கும்: வானிலை மைய இயக்குனர் தகவல்

0
334

நாளை மாலை முதல் மழை தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் காற்று வீசுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.