தங்கம் விலை நிலவரம்….

0
311

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலையின் நிலவரம்….

தங்கம் விலை நிலவரம்
22 கேரட் தங்கம் 1 கிராம், 2 ஆயிரத்து 822 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 46.30 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.