இன்று உலக சிறுநீரக தினம்!

0
302

இன்று (மார்ச் 9) உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது!

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.